
12வது கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிச் சுற்று 2023 ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சிம்பாப்வேயில் நடைபெற உள்ளது.
அனைத்து போட்டிகளும் ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூன் 2023 முதல் Sirasa TV மற்றும் TV1 இல் நேரடியாக ஒளிபரப்பப்படும் என எம்டீவி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கை அணி தற்போது சிம்பாப்வேயில் ஐசிசி ஆண்கள் உலகக் கோப்பை தகுதிச் சுற்றுக்கு தயாராகி வருகிறது.