LPL 2023 இற்கான வீரர்கள் ஏலம் - நேரடி கையொப்பங்கள் இவர்கள் தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

LPL 2023 இற்கான வீரர்கள் ஏலம் - நேரடி கையொப்பங்கள் இவர்கள் தான்!

லங்கா பிரீமியர் லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஜூன் 11ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

உரிமையாளர்களுக்கான கொள்வனவு செய்யக்கூடிய பணம் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும்.

லங்கா பிரீமியர் லீக் 2023க்கான நேரடி கையொப்பங்கள்

  • டேவிட் மில்லர், திசர பெரேரா, மகேஷ் தீக்ஷனா – யாழ்ப்பாணம்
  • பாபர் அஸாம், மதீஷ பத்திரன, சாமிக்க கருணாரத்ன- கொழும்பு
  • மேத்யூ வேட், குசல் மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ - தம்புள்ளை
  • ஷாகிப் அல் ஹசன், தசுன் ஷானக, பானுக ராஜபக்ஷ – காலி
  • தப்ரைஸ் ஷம்சி, வனிந்து ஹசரங்க, ஏஞ்சலோ மேத்யூஸ் – கண்டி

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.