
அவர் எடுத்து வந்த அனைத்து சட்டவிரோத பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த பொருட்களுக்காக அவருக்கு 7.5 மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் இலங்கைக்கு கொண்டு வந்த தங்கத்தின் பெறுமதி 74 மில்லியன் ரூபா எனவும் கையடக்க தொலைபேசிகளின் பெறுமதி 4.2 மில்லியன் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.