18 கிலோகிராம் தங்கத்தை கடத்த முயன்றபோது பிடிபட்ட அதிர்ச்சிகரமான சம்பவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.
அவரது நாடாளுமன்ற அதிகாரங்கள் மற்றும் உத்தியோகபூர்வ கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இந்த சட்டவிரோதச் செயல் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டமை அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
- ஆசியன் மிரர்