அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபா மேலும் வலுப்பெற்றது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபா மேலும் வலுப்பெற்றது!

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (மே 23) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.

மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல்  விகிதம் மேலும் குறைந்துள்ளது. கொள்முதல் விகிதம் ரூ. 297.32 முதல் ரூ. 297.31 ஆகவும், விற்பனை விலையும் ரூ. 314.29 முதல் ரூ. 313.30 குறைவடைந்துள்ளது. 

கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 298.90 முதல் ரூ. 298.18 மற்றும் ரூ. 312 முதல் ரூ. 310.50 ஆக முறையே குறைவடைந்துள்ளது. 

சம்பத் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விகிதம் ரூ. 300 முதல் ரூ. 299 ஆகவும், விற்பனை விகிதம் ரூ. 312 இல் இருந்து ரூ. 311 ஆக குறைந்துள்ளது.





Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.