
அதன்படி, 2023 மே மாதம் முதல் 28 நாட்களில் 75,769 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மே மாதத்தில் இதுவரை அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் அண்டை நாடான இந்தியா மற்றும் ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து வந்துள்ளனர்.

