![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOznz31vsXjBYoRveSP1hzisPBR9f7-Tz7u_0eTU6QTXGnLM3XyGcyBPEI77tEbDnl6QhOGbPOr0oAd9q8BFwLDp_nqBAUGk-BEXQl-tY6zAKSoQzO2c7shMyxGNdFVk04Es0tOuLfvOlmiD-diTODxk-fgay_YHAbYyO81k3c49PT_X9pgeoV7wXUdw/s16000/IMG_3410.jpeg)
மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விகிதம் ரூ. 296.59, விற்பனை விலை ரூ. 313.52 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விகிதம் ரூ. 296.92 மற்றும் விற்பனை விலை ரூ. 310 ஆக பதிவாகியுள்ளது
சம்பத் வங்கி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை ரூ. 300 ஆகவும், விற்பனை விலை ரூ. 312 ஆகவும் பதிவாகியுள்ளது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhv-VhfaTVCRSfhZY_5CYTmE6BW-Zf9KWgKhnYzNQn2GMtV_RP1BeGB6M5KDy8lSeFdeRFiPab_xI1kntKxPQD3zQ3BorijDPET1n1fTZr_rjzpBLoRhR5X10k_UtH9SasEgmrWDDUusIZXbb9tYIYTHa5ob9bP_tCzM2k0PGA8GwQpJlAbG6qq2BEQHQ/s16000/IMG_3411.jpeg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjo5xXG9ELHDXaE1FzHAMEI4LNIKU6-C_UeXyrpzN14tj4CC2wJz84pmaRUZRYKjoaRbOf5TJTu341N1WPFtg5Rmz2PN9q-X-ZqAeyMIrkLvERMgkoHtnrwaw3Nk8uA_NZNUfqEvCMYV2Ha01FT3AgDGkZeANcCTyWUsoWGC-z1vyJg8Ey9yIZP46gwLw/s16000/IMG_3412.jpeg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWChJZpZoVw0FGFqdaTdelwl0KYE4_2mSUrcytRQ_IBmeehVPJTfh9ctvsL6ldGFxG8QuRuLn0VsIb_U8tczUmpxV7Yv9ZOKnHuGhT2YK3WilZmNRebvc_eC1r3MZ0NHhfNvV3LP66tjnj8F7oh1r4yC6O6FUcGgcjPkut50XkIvSBOHkMDxU-lmLOhw/s16000/IMG_3413.jpeg)