
அதன்படி ரூ. 3.5 பில்லியன் பெறுமதியான 175 கிலோ ஹெரோயினுடன் 6 பேர் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு அதிகாரி கப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
கடற்படை, பொலிஸ் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவினர் இணைந்து பல நாள் மீன்பிடிக் கப்பல் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் இந்த போதைப்பொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.