இலங்கையில் நிலவும் சீரற்ற அரசியல் சூழ்நிலை, நாட்டின் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற தன்மையை உருவாக்குகிறது என்று உலக வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அதன்படி, கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்க, வெளி மற்றும் சில உள்நாட்டு கடன்களை மறுசீரமைக்க வேண்டியது அவசியம் என்று உலக வங்கி சுட்டிக்காட்டுகிறது.
2023ஆம் ஆண்டிலும் அதற்குப் பின்னரும் இலங்கைப் பொருளாதாரம் கணிசமான சவால்களை எதிர்கொள்ளும் என்றும், 2023ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் 4.3% சுருங்கும் என்றும் உலக வங்கி தனது சமீபத்திய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 27 இலட்சத்திற்கும் அதிகமானோர் வேலையிழந்துள்ளதாகவும் 27 இலட்சம் பேர் வறுமையில் வாடுவதாகவும் உலக வங்கி மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
தொடர்புடைய அறிக்கை கீழே,
https://www.worldbank.org/en/country/srilanka/publication/sri-lanka-development-update-2023
அதன்படி, கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்க, வெளி மற்றும் சில உள்நாட்டு கடன்களை மறுசீரமைக்க வேண்டியது அவசியம் என்று உலக வங்கி சுட்டிக்காட்டுகிறது.
விளம்பரம் |