![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuOhebXQTUISDyzeLesReEqV0jR_k_Sz9gLDhIuRSgZ1ZSq6GQ9DziBZcYfp6OrAZFZt0MT-79MxDrxehUYLHH9j5v8mUfKVEqDdrMyNwqLG0Vu-RumD6MmPC4X36jvLWTXjaqM6KLuzLKw9TSmpj66MQmzLqNj2daKuhqWwNbLC03ucZKwPI-iWhGBA/s16000/4F8437FC-4EFF-4CCB-BDE7-47D8A8CB80DD.jpeg)
இதன்படி, அந்த உரையாடலில் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன பங்கேற்கவுள்ளதாகவும், வெளிவிவகார செயலாளர் மட்டத்தில் ஐக்கிய இராச்சியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான முதலாவது மூலோபாய பேச்சுவார்த்தை இதுவென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட 75 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டியே இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.