அத்தியாவசிய இறக்குமதி உணவுப் பொருட்கள் மூன்றின் விலை குறைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அத்தியாவசிய இறக்குமதி உணவுப் பொருட்கள் மூன்றின் விலை குறைப்பு!


இறக்குமதி செய்யப்படும் 3 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விலை குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.


இதற்கமைய, கோதுமை மா, வெள்ளை சீனி மற்றும் பருப்பு ஆகியவற்றின் மொத்த விலை குறைக்கப்பட்டுள்ளது.


230 ரூபாவாக இருந்த கோதுமை மா கிலோ ஒன்றின் விலை, 210 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.


220 ரூபாவாக இருந்த வெள்ளை சீனி கிலோ ஒன்றின் விலை, 200 ரூபாவாகவும், 340 ரூபாவாக இருந்த பருப்பு கிலோ ஒன்றின் விலை, 310 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதென அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.