உலகின் சிறந்த 24 சுற்றுலாத்தலங்களில் இலங்கையும் இருப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கை 23வது இடத்தைப் பெற்றுள்ளது.
Forbes சஞ்சிகையால் இந்த புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.