
ஆப்பிள் ஆப் ஸ்டோரில் (AppStore) கிடைக்கும், அப்டேட் அறிக்கையில், “உரை கண்டறிதல்” அம்சத்தைக் குறிப்பிடவில்லை. இதில் குரல் குறிப்பைப் பதிவுசெய்து ஸ்டேடஸ் வைப்பது மறும் பிற அம்சங்களுடன் ஸ்டேட்டஸ் மூலம் பகிர்ந்து கொள்ளும் திறனை மட்டுமே வெளியிட்டுள்ளது. அப்டேட் செய்யும் அதிகமானோர் இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)