
கொள்முதல் விகிதம் வெள்ளிக்கிழமை ரூ. 332.96 முதல் ரூ. 331.48 விற்பனை விகிதம் குறைந்துள்ளதோடு, விற்பனை விகிதம் ரூ. 355.00 முதல் ரூ. 350.00 ஆக குறைந்துள்ளதாக கொமர்ஷல் வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், சம்பத் வங்கியில், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விகிதம் ரூ. 330 ஆகவும், விற்பனை விலை ரூ. 350 முதல் ரூ. 345ஆகவும் குறைவடைந்துள்ளது. (யாழ் நியூஸ்)


