கெபிதிகொல்லாவ பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது இரு மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கிணற்றில் குதித்துள்ளார்.
குறித்த பெண்ணின், 21 வயது மகன் உயிரிழந்துள்ளதுடன் தாயும் மற்றைய குழந்தையும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு ஆண் குழந்தைகளின் மருத்துவச் செலவு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகமாக உள்ளதால் தான் இந்த முடிவை எடுத்ததாக தாய் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)