லாஃப்ஸ் எரிவாயு விலைகளிலும் திருத்தம்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

லாஃப்ஸ் எரிவாயு விலைகளிலும் திருத்தம்?


லாஃப்ஸ் நிறுவனமும் எரிவாயு விலையை திருத்துவதில் அவதானம் செலுத்தியுள்ளது.


நாளை (06) காலை இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


தற்போது 12.5 கிலோகிராம் எடை கொண்ட உள்நாட்டு சமையல் எரிவாயு கொள்கலன் விலை 5,080 ரூபாவாகும்.


இதேவேளை, லிட்ரோ நிறுவனம் இன்று தமது எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.


லிட்ரோ 12.5 கிலோ எரிவாயு கொள்கலன் விலையை 334 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 4,743 ரூபாவாகும்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.