
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அலுவலக உதவியாளர் ஒருவரும், தரகர்கள் 03 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு நாள் சேவையின் கீழ் விமான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக 42,000 ரூபா இலஞ்சம் பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)