
பாடசாலை சீருடைகளின் முதல் கையிருப்பில் 70% சீனாவில் இருந்து வந்துள்ளதாகவும், 30% தனியார் துறை தற்போது பூர்த்தி செய்யப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்படி வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு பிரதேசங்களில் இருந்து பாடசாலை சீருடை விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)