
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு பொலிஸ் மா அதிபர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அண்மையில், சம்பந்தப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் உலர்த்துவதற்காக தயாரிக்கப்பட்ட கிட்டத்தட்ட 650 கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. (யாழ் நியூஸ்)