
அவரின் விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்துடன் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திட திட்டமிட்டுள்ளார்.
இந்தியாவுடன் மின் உற்பத்தியினை இணைப்பது தொடர்பான திட்டம் மற்றும் திருகோணமலை அபிவிருத்தி திட்டம் தொடர்பான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)