
நேற்று பிற்பகல் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர்களைத் தெரிவு செய்வது தொடர்பான சந்திப்பில் வாத்துவையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கலந்து கொண்ட போதே இந்த மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
அவர் இறக்கும் போது அவருக்கு வயது 74. (யாழ் நியூஸ்)