
குறித்த அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் மே மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை உரிய தொகையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படும் வரை இந்த நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.(யாழ் நியூஸ்)