
அதன்படி, இந்த வாரத்திற்குள் முட்டை இறக்குமதிக்கான டெண்டர்கள் நிறைவடைய உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
முட்டை இறக்குமதியானது அரச வர்த்தக பல்வேறு சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் ஊடாகவும் சதொச உட்பட அனைத்து நிறுவனங்கள் ஊடாகவும் விநியோகம் செய்யப்படவுள்ளது. (யாழ் நியூஸ்)