தலதா மாளிகை மற்றும் பௌத்தம் தொடர்பில் அவமதிப்பு கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படும் சேபால் அமரசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு பிரிவினரால் குறித்த சந்தேகநபர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.