
கல்பிட்டி ஜெட்டி வீதியில் சந்தேகத்திற்கிடமான முச்சக்கரவண்டியை சோதனை செய்த போது, அவர்களை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 39 மற்றும் 49 வயதுடைய கல்பிட்டி மற்றும் மட்டக்குளியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)