இன்றைய தினம் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்றைய தினம் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

தங்கத்தின் விலையில் இன்று (03) சிறிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தங்கம் விலை விவரம் வருமாறு;

1 அவுன்ஸ் தங்கம் - ரூ. 666,408

01 கிராம் 24 காரட் தங்கம் - ரூ. 23,510

• 08 கிராம் / 01 பவுன் 24 காரட் தங்கம் - ரூ. 188,100


01 கிராம் 22 கேரட் தங்கம் - ரூ. 21,560

• 01 பவுன் 22 காரட் தங்கம் – ரூ. 172,450


01 கிராம் 21 காரட் தங்கம் - ரூ. 20,580

• 01 பவுன் 21 காரட் தங்கம் – ரூ. 164,600


இதேவேளை, இன்று அமெரிக்க டொலர் உட்பட சில வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை நேற்றைய ஒப்பிடுகையில் ரூ.  371.59 ஆக காணப்படுகின்றது. 

மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ மாற்று விகிதங்கள் பின்வருமாறு: (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.