தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை - 2023 : முழு விபரம் இணைப்பு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை - 2023 : முழு விபரம் இணைப்பு

2023 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமன பரீட்சை  வர்த்தமானி (Gazette) வெளியிடப்பட்டுள்ளது. 

பரீட்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தலை "Gazette" இன் ஊடாகவும் நிகழ்நிலை (ONLINE) விண்ணப்பப்படிவத்தை நிரப்புவது தொடர்பான அறிவுறுத்தல்களை "Instructions" இன் ஊடாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


 Join YazhNews WhatsApp Group:

https://chat.whatsapp.com/CRN6XT7A29qL2T1kKo8HRM


அறிவுறுத்தல்களைப் பின்பற்றி நிகழ்நிலை விண்ணப்பப்படிவத்தை நிரப்புக. அறிவுறுத்தலுக்கு ஏற்ப பூரணப்படுத்தப்படாது சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பப்படிவங்கள் முன்னறிவித்தல் இன்றி நிராகரிக்கப்படும். 

மேற்படி போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதற்கான அறிவித்தல் 2023.01.27 ஆம் திகதி அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன், விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி 2023.02.10 ஆகும்

 Join YazhNews WhatsApp Group:

https://chat.whatsapp.com/CRN6XT7A29qL2T1kKo8HRM


Subjects under G.C.E A/L and 13-Year Guaranteed Education Program

  • Chemistry
  • Physics
  • Biology
  • Agricultural Science
  • Combined Mathematics
  • Engineering Technology
  • BioSystems Technology
  • Science for Technology
  • Information & Communication Technology
  • Accounting
  • Business Studies
  • Business Statistics
  • Logic and Scientific Method
  • Economics
  • Geography
  • Political Science
  • Home Economics
  • History of Sri Lanka (Indian/ Europe /Contemporary)
  • Communication & Media Studies
  • Buddhist Civilization
  • Christian Civilization
  • Hindu Civilization
  • Islamic Civilization
  • Buddhism
  • Hinduism
  • Christianity
  • Islam
  • Art
  • Dancing (Traditional)
  • Dancing (Bharatha)
  • Oriental Music
  • Carnatic Music
  • Western Music
  • Drama & Theatre
  • Sinhala
  • Tamil
  • English
  • Arabic
  • French
  • Chinese
  • Japanese
  • German
  • Russian
  • Malay
  • Hindi
  • Korean
  • Child Psychology and Care
  • Health and Social Care
  • Physical Education and Sport
  • Performing Arts
  • Event Management
  • Arts and Crafts
  • Interior Designing
  • Fashion Designing
  • Graphic Designing
  • Landscaping
  • Applied Horticultural Studies
  • Livestock Product Studies
  • Food Processing Studies
  • Aquatic Resource Studies
  • Plantation Product Studies
  • Construction Studies
  • Automobile Studies
  • Electrical and Electronic Studies
  • Textile and Apparel Studies
  • Metal Fabrication Studies
  • Aluminum Fabrication Studies
  • Computer Hardware and Networking
  • Manufacturing
  • Tourism & Hospitality
  • Logistic Management
  • Marketing


 Join YazhNews WhatsApp Group:

https://chat.whatsapp.com/CRN6XT7A29qL2T1kKo8HRM


GCE O/L and Other Subjects
  • Counselling
  • Special Education
  • Science
  • Mathematics
  • Sinhala language & Literature
  • Tamil language & Literature
  • English
  • History
  • Geography
  • Civic Education
  • Business & Accounting Studies
  • Entrepreneurship Studies
  • French
  • Hindi
  • Japanese
  • Arabic
  • German
  • Chinese
  • Russian
  • Korean
  • 2nd language Sinhala
  • 2nd language Tamil
  • Music (Oriental)
  • Music (Western)
  • Music (Carnatic)
  • Art
  • Dancing (Oriental)
  • Dancing (Bharatha)
  • Drama and Theatre
  • Appreciation of Literary (Sinhala)
  • Appreciation of Literary (Tamil)
  • Appreciation of Literary (English)
  • Appreciation of Literary (Arabic)
  • Information & Communication Technology
  • Agriculture & Food Technology
  • Aquatic Bioresources Technology
  • Art and Craft
  • Home Economics
  • Practical and Technical Skills
  • Design and Technology
  • Health and Physical Education
  • Communication and Media Studies

(யாழ் நியூஸ்)

 Join YazhNews WhatsApp Group:

https://chat.whatsapp.com/CRN6XT7A29qL2T1kKo8HRM


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.