
இந்நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் மக்கள், பால் மாவின் பற்றாக்குறையினால் தமது பிள்ளைகளுக்கு பால் மாவை முறையாக வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
பால் மா தேவைக்கேற்ப இருப்பு இல்லாததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். (யாழ் நியூஸ்)