
இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை வித்தியாசமான முறையில் நடத்தப்படவுள்ளது, இம்முறை இரண்டாவது வினாத்தாள் முதலில் வழங்கப்படும், முதல் வினாத்தாள் இரண்டாவதாக வழங்கப்படும்.
பெற்றோர்கள் தமது பிள்ளைகளை எவ்வித அழுத்தமும் இன்றி பரீட்சைக்கு அனுப்புமாறும் பரீட்சை திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. (யாழ் நியூஸ்)