போதைப்பொருளின் ஆபத்தில் இருந்து பாடசாலை மாணவர்களை காப்பாற்ற விசேட பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
முதற்கட்ட பயிற்சியில் கொழும்பு மாவட்டத்தில் 200 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க எதிர்பார்க்கப்படுவதாக வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் கொண்டு வருவதை தடுக்கும் வகையில், மாணவர்களின் பைகளை சீறான முறையில் சோதனை செய்யும் திட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)