
அத்துடன், மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரி கப்பல் நாட்டை வந்தடைந்ததையடுத்து, மின் உற்பத்தி நிலையம் முழு கொள்ளளவிலும் இயங்கத் தயாராக உள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் சேனவிரத்ன தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் 22ஆம் தேதி, பழுது நீக்கும் பணி காரணமாக, ஆலையின் ஜெனரேட்டர் ஒன்று செயலிழந்தது. (யாழ் நியூஸ்)