
பத்தரமுல்லை, கொழும்பு மற்றும் மன்னார் ஆகிய நகரங்கள் காற்றின் தர சுட்டெண்ணில் ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிடுகிறது.
அத்துடன் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கேகாலை, தம்புள்ளை ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது.
காற்றுடன் கூடிய காலநிலையுடன் இந்திய தீபகற்பத்தில் இருந்து வெளியேறும் தூசி துகள்கள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு கீழே, (யாழ் நியூஸ்)

