
அதன்படி, இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவும் செயல்படுவார்கள்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இருபதுக்கு 20 தொடர் மும்பையில் ஜனவரி 3ஆம் திகதி தொடங்க உள்ளது.
இந்தி அணி கீழே விபரம் கீழே, (யாழ் நியூஸ்)

