சூப்பர் 12 போட்டியில் பங்களாதேஷ் அணியினை வீழ்த்தில் 2022 டி20 உலகக்கிண்ண போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 8 விக்கட் இழப்பிற்கு 127 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 18.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 128 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

அரையிறுதி போட்டிகளுக்கு தகுதி பெற்ற அணிகள்,
- நியூசிலாந்து
- இங்கிலாந்து
- இந்தியா
- பாகிஸ்தான்
(யாழ் நியூஸ்)