2021 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய 231,982 பரீட்சார்த்திகள் உயர்தர கற்கைகளுக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை (25) வெளியான முடிவுகளின்படி தேர்ச்சி பெற்ற மாணவர்களில் 10,863 பேர் 9A சித்தி பெற்றுள்ளனர்.
மேலும், 498 வேட்பாளர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. (யாழ் நியூஸ்)