இலங்கையில் விமானப் பயணிகளுக்கு தங்க நகைகளை அணிந்து வருவதற்கான தடை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் விமானப் பயணிகளுக்கு தங்க நகைகளை அணிந்து வருவதற்கான தடை!


நாட்டிற்கு வரும் விமானப் பயணிகள் 22 காரட்டுக்கு மேல் தங்க நகைகளை அணிவதை தடை செய்ய இலங்கை முடிவு செய்துள்ளது.


நாட்டிற்குள் தங்கம் கடத்தலை தடுக்கும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.