
இந்த தாக்குதலில் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாகவும், ஆனால் எவரும் உயிரிழக்கவில்லை எனவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தேர்தலை முன்கூட்டியே நடத்தக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு, அவரைக் கொல்லும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவரது பிடிஐ கட்சியினர் கூறுகின்றனர். (யாழ் நியூஸ்)