
இதன்படி, குறித்த பிரேரணை நாளை (21) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, பெற்றோலிய பிரிவினையாளர்கள் சங்கத்தின் 50வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் தெரிவித்தார்.
ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆம் திகதிகளில் விலை சூத்திரத்தின் படி எரிபொருள் விலையை திருத்துவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. (யாழ் நியூஸ்)