
இந்தத் தொடர் இலங்கையில் சியாத தொலைக்காட்சி, இலங்கை கிரிக்கெட் யூடியூப் அலைவரிசை மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (SLBC) ஆகியவற்றில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
மேலும், இந்தத் தொடர் பின்வரும் சேனல்களில் உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பப்படும்;
இந்தியா: Sony Sports Ten 5 & Sony LIV
இந்தியா தவிர்ந்த ஏனைய தெற்காசிய நாடுகள்: Ten Cricket + Sony Liv
அமெரிக்கா: Willow TV (TV & digital)
ஆபிரிக்கா & துணை ஆபிரிக்கா: Super Sport (TV & digital)
மத்திய கிழக்கு: Sony LIV
ஐக்கிய இராச்சியம்: Hum Masala
இலங்கை (கட்டணம் அறவிடக்கூடிய): Dialog & IPTV – SLT
Dialog TV: Ch. No. 69 | Ch. No. 76
Peo TV: Ch. No.44 | Ch. No. 317 (HD) |Ch. No. 37 | Ch. No. 318 (HD)