
இதன்படி 18,000 மெற்றிக் தொன் உரம் களஞ்சியசாலையில் விடப்பட்டுள்ளதாக இலங்கை உரக் கம்பனியின் தலைவர் கலாநிதி ஜகத் பெரேரா தெரிவித்தார்.
மேலும், 73,000 மெற்றிக் தொன் உரம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், 20,000 மெற்றிக் தொன் உரம் எதிர்வரும் 29ஆம் திகதி நாட்டிற்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)