
இதன்படி, இலங்கை அணிக்கும் ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கும் இடையிலான போட்டி நடைபெறவுள்ளதுடன், போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை, 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் நெதர்லாந்து அணிக்கும் நமீபிய அணிக்கும் இடையில் மற்றுமொரு போட்டி 09:30 மணிக்கு நடைபெறவுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நமீபிய அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்துள்ளது. (யாழ் நியூஸ்)