பெயருக்கு மாத்திரம் இராஜாங்க அமைச்சர் பதவி வேண்டாம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பெயருக்கு மாத்திரம் இராஜாங்க அமைச்சர் பதவி வேண்டாம்!

பெயருக்கு மாத்திரமே தனக்கு இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே தெரிவித்துள்ளார்.

ஒரு இராஜாங்க அமைச்சர் என்ற முறையில் தனக்கு எந்த அதிகாரமும், பொருளும் வழங்கப்படவில்லை என்று கூறினார்.

பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.