
அதன்படி தேசிய தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு அன்றைய தினம் கிடைத்த மொத்த வருமானம் ரூ. 50,80,377 என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, உலக சிறுவர் தினத்தன்று, ஏனைய அனைத்து உயிரியல் பூங்காக்களும் இதுவரையில் ஒரே நாளில் அதிக வருமானத்தைப் பெற்றுள்ளதாக தேசிய விலங்கியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. (யாழ் நியூஸ்)