![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyw_puoZxt89lswHJ9kZs-XoDwUslpKz-Gbtp47H0S2vEnF6qLuSMrsdfqUu50Hilp7Ma8NljstPXjEoyinIOrIxoMd49gtSbexMny8sFWeGB8OefHbTO20wpjiJwg49kk9d52pu6bnHdZWVI_9G8fjAH8anhIXUA_cMyiKuT8ML1agx0DHM_50zIw/s16000/bread.jpg)
450 கிராம் பாண் உட்பட பேக்கரி பொருட்களின் விலைகள் இன்று (31) முதல் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் இதர பேக்கரி பொருட்களின் விலையும் 10 ரூபாவால் குறைக்கப்படும்.
இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)