
சர்வகட்சி அரசாங்கம் மற்றும் தேசிய சபை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்கும் போதே அக்கட்சி இதனைக் குறிப்பிட்டுள்ளது.
தேசத்தின் நலனுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு சாதகமான கொள்கை முடிவிலும் குறுகிய அரசியல் நலன்களைப் பொருட்படுத்தாது எதிர்க்கட்சியாக இருந்து செயற்படுவோம் என அவர்கள் தமது அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)

