
முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை அவமதிக்கும் வகையில் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி (பத்தரே விஸ்தரே) ஒன்றை நடாத்தியதன் காரணமாக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு திரு.சமுதித சமரவிக்ரம மற்றும் ஹிரு தொலைக்காட்சி அலைவரிசை பொறுப்பேற்று ரூ. 500 மில்லியன் நட்டஈடு கோரியிருந்தார். (யாழ் நியூஸ்)
