
இது சந்தை நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறுகிறார்.
எனவே, அதுபற்றி எந்த கருத்தும் கூறப்போவதில்லை என்றார்.
சரவதேச நாணய நிதியுடனான உத்தியோகபூர்வ மட்ட உடன்படிக்கையில், சில விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படும் வரை வெளிப்படுத்த முடியாது என்று அவர் தொலைக்காட்சி அலைவரிசையில் விவாதத்தில் கலந்துகொண்டார். (யாழ் நியூஸ்)