
பணம் மீதான அதிகாரம் பாராளுமன்றத்திற்கே உள்ளது எனவும் அது பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்படவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாவிட்டால் நிதிக்குழுவின் தலைவர் என்ற வகையில் தீர்மானம் எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)