
ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நீண்டகால பங்காளியாக இலங்கை இருப்பதாகவும் அவர்களுக்கு நாம் உதவி செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் நிறைவடைந்ததன் பின்னர், இலங்கைக்கான ஏனைய நிவாரணப் பொதிகளில் இணைவது குறித்து பரிசீலிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)