
இலங்கைக்கான அரிசி இருப்பு உத்தியோகபூர்வ விநியோகம் பொருளாதாரம் மற்றும் கல்வி அமைச்சில் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் சீனத் தூதுவர் ஷி ஷென்ஹொங் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த வேலைத்திட்டம் தெரிவு செய்யப்பட்ட 7,925 பாடசாலைகளில் அமுல்படுத்தப்படவுள்ளதுடன் இலங்கையிலுள்ள மொத்த பாடசாலைகளில் 78 வீதத்தை உள்ளடக்கும். (யாழ் நியூஸ்)